தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் இடத்தை பிடித்த ஆம் ஆத்மி..!
11 March 2022 10:41 AM GMT

காங்கிரஸ் இடத்தை பிடித்த ஆம் ஆத்மி..!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப்பில் களமிறங்கிய ஆம் ஆத்மி 4 தொகுதிகளுடன் 24.40 சதவீத வாக்குகளை கைப்பற்றியது.

பகுஜன் சமாஜ் பாஜகவின் பி - டீமா? - மாயாவதி விளக்கம்
11 March 2022 8:48 AM GMT

பகுஜன் சமாஜ் பாஜகவின் பி - டீமா? - மாயாவதி விளக்கம்

பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவின் பி-டீம் என எதிர்மறையாக பிரசாரம் செய்யப்பட்டது, தேர்தலில் மக்களைத் தவறாக வழிநடத்திவிட்டதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.

ஒடிசாவில் முதல் தாய்ப்பால் வங்கி - தாய்ப்பால் தானத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு !
11 March 2022 8:44 AM GMT

ஒடிசாவில் முதல் தாய்ப்பால் வங்கி - தாய்ப்பால் தானத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு !

ஒடிசா மாநிலத்தில் முதன் முதலாகத் தாய்ப்பால் வங்கியை அம்மாநில அரசு நிறுவியுள்ளது

பகத்சிங் சொந்த கிராமத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா!
11 March 2022 8:29 AM GMT

பகத்சிங் சொந்த கிராமத்தில் பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா!

பஞ்சாபில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அம்மாநில ஆளுநரை நாளை சந்திக்க இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பக்வந்த் மன் கூறியுள்ளார்.

5 மாநில தேர்தல் - அபார வெற்றிகளும் அதிர்ச்சி தோல்விகளும்!
11 March 2022 8:24 AM GMT

5 மாநில தேர்தல் - அபார வெற்றிகளும் அதிர்ச்சி தோல்விகளும்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் சில முக்கிய வேட்பாளர்களையும் அவர்கள் பெற்ற வெற்றி தோல்விகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி !
11 March 2022 8:17 AM GMT

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி !

உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி.

BREAKING || நடிகர் சங்க தேர்தல் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
11 March 2022 8:09 AM GMT

BREAKING || நடிகர் சங்க தேர்தல் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

BREAKING || நடிகர் சங்க தேர்தல் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines
11 March 2022 7:52 AM GMT

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV | Noon Headlines

சிறையில் இருந்தே வெற்றி - அசத்தி காட்டிய அசம் கான் !
11 March 2022 7:49 AM GMT

சிறையில் இருந்தே வெற்றி - அசத்தி காட்டிய அசம் கான் !

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் கவனம் ஈர்த்த வெற்றி தோல்விகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

“பிரதமர் மோடி பதவி ஏற்புக்கு பிறகு பாகுபாடின்றி முன்னேறி வருகிறோம்“ - ஆளுநர் ஆர்.என்.ரவி
11 March 2022 7:19 AM GMT

“பிரதமர் மோடி பதவி ஏற்புக்கு பிறகு பாகுபாடின்றி முன்னேறி வருகிறோம்“ - ஆளுநர் ஆர்.என்.ரவி

“பிரதமர் மோடி பதவி ஏற்புக்கு பிறகு பாகுபாடின்றி முன்னேறி வருகிறோம்“ - ஆளுநர் ஆர்.என்.ரவி

சிறிய அளவில் தொடங்கப்பட்ட கட்சியின் விஸ்வரூபம் ! - ஆம் ஆத்மி கடந்து வந்த பாதை
11 March 2022 4:36 AM GMT

சிறிய அளவில் தொடங்கப்பட்ட கட்சியின் விஸ்வரூபம் ! - ஆம் ஆத்மி கடந்து வந்த பாதை

பஞ்சாப்பில் முதல் முறையாக ஆட்சியை பிடித்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி, 2012இல் சிறிய அளவில் டெல்லியில் தொடங்கப்பட்டு, இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆம் ஆத்மி கடந்து வந்த பாதையை இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

2024 மக்களவை தேர்தலில், பாஜகவிற்கு மாற்றாக திரளும் கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கப்படுமா?
11 March 2022 4:24 AM GMT